நான் பரிசுத்தமாக்கப்பட்டவன்

இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். – எபிரேயர் 10:10

நீ பரிசுத்தமாக்கப்பட்டவன், பரிசுத்தமாக்கப்பட்டவள். நம்மாலே அல்ல இந்த பரிசுத்தம், தேவனுடைய சித்தத்தின்படி, இயேசு கிறிஸ்து கல்வாரியில் பலியானதினால், நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அந்த பரிசுத்தம், விலையேறப்பெற்ற தியாகத்தினால் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதை காத்துக்கொள்வோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s