எபிரேயர் 4:15

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

ஆம், இயேசு கிறிஸ்து நம்மைப் போல எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டார். பாவம் அவரை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை; ஆனால் பாவச்சோதனைகள் எவ்வளவு கொடியது என்று இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார். அவர் நமக்காகப் பரிதபிக்கிறார். நம்முடைய பலவீனங்களை அறிந்தவர், அந்த பலவீனங்கள் நிமித்தம், பரிதபிக்கிறார். அவரை நம்பி வருவோம். நம் பலவீனங்களில் அவருடைய பெலன் பூரணமாக விளங்கட்டும்.

எபிரேயர் 4.15

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s