ஆதியாகமம் 28:16

மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன்.

சிற்சில வேளைகளில், வாழ்க்கையில் நாம் தனித்து நிற்கிற சூழ்நிலைகளில், யாருமே இல்லையே என்று தவிக்கின்ற நிலைமைகளில், மறந்து விடாதீர்கள் – யாக்கோபின் தேவன் நம்மோடு இருக்கிறார். உலக முடிவு பரியந்தம் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். அதை நாம் அறியாது இருக்கிறோம், அவ்வளவே. ஆகவே திடன் கொள்ளுங்கள்.

ஆதியாகமம் 28.16

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s