About

May the grace, peace and mercies of God our Father and our LORD Jesus Christ be with you all.

By the grace of our Lord, we are functioning from Vandavasi, a small town in Tamilnadu, INDIA. This Glorious Ministries does not belong to any denomination. Instead, we are solely dependent on the Holy Scriptures and our sole aim is “Soli Deo Gloria” – may God alone be glorified. The calling of our ministries is the deliverance of God’s children from various bondages.

May the Name of our Lord alone be glorified. Soli Deo Gloria.

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும், உங்களுக்கு கிருபையும், சமாதானமும், இரக்கமும் உண்டாவதாக.

தமிழ்நாட்டில் இருக்கிற வந்தவாசி என்ற ஊரில் இருந்து, கர்த்தருடைய மகத்தான கிருபையால் நாங்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இந்த மகிமையான ஊழியங்கள் எந்த சபையையும் சார்ந்தது அல்ல. மாறாக, கர்த்தருடைய வேதத்தை மாத்திரமே சார்ந்து, கர்த்தருடைய மகிமைக்காக செயல்படுகிற ஊழியங்கள். இந்த ஊழியத்தின் தார்ப்பரியமே தேவ பிள்ளைகளுடைய விடுதலையே.

சாத்தானின் கட்டுகளிலும், சத்துருக்களின் போராட்டங்களிலுமிருந்து தேவ ஜனங்களை விடுவித்து, தேவனுடைய ஒளியினிடத்திற்கு கொண்டு வருவதே, இந்த ஊழியங்களின் தார்ப்பரியம்.

கர்த்தருடைய நாமம் மாத்திரம் மகிமை அடையட்டும். ஆமென்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s