உமது நாமத்தை அறிந்தவர்கள்

உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். – சங்கீதம் 9:10

எங்கள் இரட்சகரே, இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்முடைய நாமத்தை அறிந்திருக்கிறோம். உம்மையே நாங்கள் நம்பி இருக்கிறோம். ஆமென்.

நாமம்

Advertisements

சங்கீதம் 9:10

கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.

தம்மைத் தேடுகிற ஒருவரையும் கர்த்தர் ஒருபோதும் கைவிடுகிறதே இல்லை. அவருடைய நாமத்தை அறிந்திருக்கிறீர்களா? அவருடைய குமாரனின் நாமத்தை அறிந்திருக்கிறீர்களா? நம்புங்கள். இயேசு கிறிஸ்துவை நம்புங்கள். ஒருபோதும் கைவிடப்பட மாட்டீர்கள்.

சங்கீதம் 9.10